நல்லூர் நாற்றிசைக்கோயில்கள்

நல்லூர் நாற்றிசைக்கோயில்கள் - தமிழரின் இராசாதானியை நினைவுபடுத்தும் சின்னங்கள்



மனிதன் தோன்றி காலம் தொட்டு கடவுள் நம்பிக்கை அவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது. இதனால்தான் எமது சமூகம் தமது மூதாதையினரின் கடந்தகால வரலாற்று நினைவுகள் பலவற்றை மறந்த போதும் அவர்களது வாழ்வுடன் இரண்டறக் கலந்திருந்த கடவுள் நம்பிக்கையைத் தொட்hந்தும் பாதுகாத்து வருகின்றது. அவற்றின் வெளிப்பாடுகள் ஆலயங்களாகும். இன்று அவ்வாலயங்கள் பலவற்றின் தோற்றமும், வடிவமும் காலமாற்றத்திற்கு ஏற்ப மாறியிருந்தாலும்
அவற்றின் நினைவுகள் குறிப்பிட்ட சமூகத்தின் நீண்ட கால வரலாற்றை தெரிந்து னெகாள்ள உதவுகின்றது என்பதில் ஐயமில்லை. இதற்கு நல்லூர் இராசதானி கால நாற்றிசைக் கோயில்களும் விதிவிலக்கல்ல. ஆகவே இன்று நாம் நல்லூரில் கோயில்களும் விதிவிலக்கல்ல. ஆகவே இன்று நாம் நல்லூரில் தரிசித்து தரிசித்து வரும் நாற்றிசைக் கோயில்களை சமகால வழிபாட்டு ஆலயங்களாக மட்டும் பார்க்காது எமது பாரம்பரிய பண்பாட்டு நினைவுச் சின்னங்களையும் தரிசிப்பதாகக் கொள்கின்றோம்.

      தென்னாசியப் பண்பாட்டில் மக்களைப் பாதுகாக்கும் ஆலயங்களே அரசயைமு; பாதுகாக்கிறது என்ற கருத்து பண்டுதொட்டு இருந்து வருகிறத. இதனால் பண்டைய அரசர்களின் அரண்மனையாகவும, பாதுகாப்பு அரணாகவும், நிர்வாக மையமாகவும் ஆலயங்கள் திகழ்ந்தன. இம்மரபின்  தொடக்கம் சங்க இலக்கியங்கள் கூறும் நானிலக் கடவுளர் கோட்பாட்டிலிருந்து வளர்ச்சி பெற்றிருக்கலாம் எனப் பேராசிரியர் சிற்றம்பலம் கருதுகின்றார். இடைக்கால தமிழக வரலாற்றில் முதன்மை பெற்ற இம்மரபு சமகாலத்தில் இலங்கைத் தமிழரிடமும் செல்வாக்கைப் பெறற்தற்கு நல்லூர் இராசதானி கால நாற்றிசை5க் கோயில்களை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். நல்லுர் இராசதானி தொடர்பாக பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் ஒன்றான யாழ்ப்பாண வைபவமாலை விஜயராசன் கதிரமலையில் அரசாட்சியை ஆரம்பிக்க முன்னரே தன் ஆட்சிக்குப் பாகுகாப்பாக இம்மரபு நல்லூர் இராசதானியிலும் தொடர்ந்ததற்குப் பல ஆதாரங்கள் உண்டு. யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாணத்திறங்கு வந்த சிங்கையாரியன் நல்லூரில் அரசநகர், அரசமாளிகை, கூடகோபுரம், பூங்கா, ஸ்நான மண்டபம் முப்படைக்கூபமும் உண்டாக்கி, கூபத்தில் யமுனாநதித் தீர்த்தமும் கலநது, நீதிமண்டபம், யானைப்பந்தி, சேனாவீரரிருப்பிடம் முதலிய ஐந்தும் கட்டுவித்து, பிராமணை இருத்தி, கீழ்த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையாhர் கோயிலும் மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோயிலும், விடதிசைக்குச் சட்டநாதேஸ்வரர் கோயில், தையல்நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோயிலையும் அமைத்தான். எனக் கூறுகிறது. இன்று சமகாலக் கலைமரபுகளுடன் இவ்வாலயங்கள் பெரும்பாலும் காணப்பட்டாலும் அவற்றின் தோற்றம் நல்லூர் இராசதானிக்கு முன்னரோ அல்லது நல்லூர் இராசதானியுடன் ஏற்பட்டிருக்கலாம் என்பதை இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதை போர்த்துக்கேபயர் கால அழிவிலிருந்து தப்பிய தொல்லியற் சின்னங்களும் ஓரளவுக்கு உறுதிப்படுத்துகின்றன.

          இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நல்லூர் இராசாதானியைச் சுற்றி நாற்றிசைக் கோயில்கள் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறத. இவை சிவன், அம்மன், பிள்ளையார் ஆலயங்களாக அமைந்துள்ளமையை அவதானிக்கலாம். இவவ்hலயங்களில் சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் எனள்பன நல்லூர் இராசாதானி காலப் பெயர்களில் இன்றும் அழைக்கப்பட்டு சருவது அதன் பழைமையை எடுத்துக் காட்டவதாக உள்ளது. ஆயினும் கைலாசநாதர் ஆலயத்தை இலக்கிய ஆதாரங்களில், குறப்பாக கைலாயநாதர் ஆலயத்தை இலக்கிய ஆதாரங்களில், குறிப்பாகக் கைலாயமாலை என்ற நூலில் இருந்தே அறிய முடிகின்றது. தென்திசையில் கைலாயநாதர் கோயில் நிறுவப்பட்டதாக குறிப்பிடப்படுவதை நோக்கின் அது ஒரு சிவதேவலாயமாக இருந்திருக்க வேண்டும். சிங்கையாரிய மன்னன் மதுரையில் வசித்த போது சொக்கநாதரை வழிபட்டு வந்ததாகவும் யாழ்ப்பாணத்திற்கு வந்தபின்பு இங்கு அவரை வழிபட முடியாமல் இருந்ததையும், சிவன் கோயிலொன்றைக் கட்டிஅதற்குச் சொக்கலிங்கநாதர் எனப்பெயர் சூட்ட அவன் எண்ணியிருந்ததையும் அப்போது கனவில் உமாதேவியாருடன் தோன்றிய செநாக்கலிங்கநாதர் மன்னா என்னை மறந்தனையோ என்பெயர் கைலாயநாதன் என்று கூறி ஆட்கொண்டதாகவும் இதன் பிரகாரம் 'கைலாயநாதன்' என்ற பெயNருhடு ஆலயம் அமைக்க முடிவு செய்து அதனை நிறுவிக் கும்பாபிஷேகம் நடத்துவித்ததாகவும் கைலாயமாலை கூறுகின்றது.

    
ஏறத்தாழ நல்லூர் இராசதானியில் 400 ஆண்டுகளாகச் சிறப்புற்றிருந்த கைலாயநாதர் கோயில் கி.பகி 1620இல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டாலும் இந்நிகழ்விற்கு முன்னரே இக்கோயில் பூசகர் கோயிலி;ன் மூர்த்தியை மட்டுவிலுக்குக் கொண்டு சென்று அங்குள்ள குளமொன்றில் மறைத்து வைத்திருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவ்விடத்திலேயே பிரதிஷ;டை செய்யப்பட்டு அது மட்டுவில் சிவன் கோயிலென அழைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. போர்த்துக்கேய வரலாற்று ஆசிரியரான குவைரோஸ் யாழ்ப்பாணத்தில் பெரிதும், சிறிதுமாக இருந்த 500 இந்து ஆலயங்கள் அழடி;தழிக்கப்பட்டதாகத் தனது நூலில் குறிப்பிடுகிறார். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயச் சிதைவுகளைக் கொண்டே போர்த்துக்கேயர் தமது கோட்டைகளையும், பிற நிர்வாகக் கட்டிடங்களையும் அமைத்தனளர். அவ்வாறு கட்டபப்ட்டதற்கு யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட நல்லூர் ஆலயம் தொடர்பான சோழக் கல்வெட்டு சிறந்த சான்றாகும். இவ்வாறே நல்லூர்க் கைலைநாதர் என்பதற்கு இக்கோவில் தொடர்பாக ஊர்காவற்றுறைக் கோட்டையில் கிடைத்த சான்றுகளை ஆதாரம் காட்டுகின்றன.

   ey;Y}h; ,uhrjhdpapd; fpof;Fj;jpirapy; mikf;fg;gl;l Nfhapy; ntapYfe;j gps;isahh; NfhapyhFk;. ,rf;NfhapYf;F mz;ikapy; Nfhl;il thry; vd;w ,lk; ,dq; fhzg;gl;Ls;sjhy; ey;Y}h; ,uhrjhdpapd; Nfhl;il thry; fpof;F Nehf;fp ,Ue;jhff; fUjg;gLfpd;wJ. jkpo;ehl;by; ,uhkehjGuj;jpw;F mz;ikapy; cg;g+hpy; ntapYfe;j gps;isahh; Myankhd;W fhzg;gLfpd;wJ. rpq;ifahhpad; kJiuapypUe;J mioj;J tug;gl;ltdhjyhy; jkpo; ehl;bYs;s ntapYfe;j gps;isahh; Nfhapypd; nry;thf;fhy; ey;Y}h; ,uhrhjhdpapy; fpof;F thry; Nfhapyhf nry;thf;fhy; ey;Y}h; ,uhrhjhdpapy; fpof;F thry; Nfhapyhf ,f;Nfhapy; ,lk;ngw;wpUf;fyhk;. ,t;thyaj;Jf;F mz;ikapYs;s ehad;khh; fl;L Fsj;jpypUe;J ngwg;gl;l fy;ntl;L rpw;ifahhpadhy; jPh;j;jq; nfhLg;gjw;fhdf ,f;Fsk; mikf;fg;gl;ljhf $Wfpd;wJ. ,f;fy;ntl;bid Muha;e;j mwpQh;fs; 17my;yJ 18Mk; E}w;whz;Lf;Fhpajhf vLj;Jf;fhl;LtNjhL> gpw;fhyj;ijr; Nrh;e;j xUth; Nkw;gb kd;dd; ngaiu epidTgLj;jp ,f;fy;ntl;il vOjpapUf;fhyhnkdTk; $Wfpd;whh;.
gz;ilj;jkpo; nfhw;wiyia tPuj;nja;tkhfg; Nghw;wpaijr; rq;f ,yf;fpaq;fs; njhpag;gLj;Jfpd;wd. mjd; njhlh;r;rpahff; fhsp topghL gpw;fhyj;jpy; Kf;fpaj;Jtk; ngw;wpUe;jJ. ,j;jifa tPuj; nja;tj;ij aho;g;ghz kd;dh;fSk; Nghw;wpajd; gpd;dzpapy; ey;Y}h; ,uhrjhdpapd; fhtw; nja;tkhf tPukhfhsp mk;kd; Nfhapy; epWtg;gl;lnjdyhk;. ,f;Nfhapypd; Kd;Nd fhzg;gl;l gue;j ntspapy; gPuq;fpfSld; te;j Nghh;j;Jf;NfaUf;fk;> ths;fSld; epd;w jkpo;g;gilfSf;Fk; ,ilNa ngUk;Nghh; eilngw;wnjd aho;g;ghz itgtkhiy $Wfpd;wJ. NkYk; njd;dpyq;ifapypUe;J aho;g;ghz ,uhrjhdpapy; jQ;rkile;jpUe;j tpjpa gz;lhuKk; rq;fpyp kd;dDk; rj;jpak; nra;J cld;gbf;if nra;tjw;fhf ,f;Nfhapd;Kd;G $baikahdJ aho;g;ghz ,uhrjhdp fhyj;jpy; ,f;Nfhapy; ngw;wpUe;j Kf;fpaj;Jtj;jpw;Fr; rhd;whFk;. ,JTk; Nghh;j;Jf;Nfauhy; jiykl;l khf;fg;gl;L kPsj; jw;NghJs;s ,lj;jpy; mikf;fg;gl;lik Fwpg;gplj;jf;fJ.
rl;lehjh; vd;gJ rpt%h;j;jq;fspy; xd;whFk;. ,uzpaidf; nfhs;tjw;fhf tp~;Z eurpk;k mtjhuk; vLj;jhh;. rptd; eurpk;kj;jpd; tPuhNtrj;ij mlf;fp> mjd; vYk;igf; fjhAjkhfTk;> Njihyr;rl;ilahfTk; jhpj;jhh;. jkpofj;jpNy rPh;fhop vd;w ,lj;jpNy ,k;%h;j;jpw;Fhpa rl;lehjh; MyaKs;sik Fwpg;gplj;jf;fJ. ,t;thya nry;thf;fpd; gpd;dzpapy; aho;g;ghz ,uhrjhdpapy; ehw;wpirf; Nfhapy;fspnyhd;whf ,f;nfhapy; ,lk;ngw;wpUf;fyhk;. ,d;iwa rl;lehjh; Myaf;Fsj;jpy; m,Ue;J gps;isahh;> ts;spak;ik> nja;tahidAld; ,ize;jpUf;fk; KUfd;> f[yl;Rkp> j~;zh%h;j;jp> rdP];tud;> fhty;nja;tk; (Iadhh;) Nghd;wd cs;slq;fpa vl;L fkrpiyfs; fpilf;fg; ngw;Ws;sd. ,it ey;Y}h; ,uhrjhdp fhy rl;lehjh; NfhapYf;Fhpaitahfg; Nguhrphpah; rptfhkp vLj;Jf; fhl;bAs;shh;.
md;iwa ey;Y}h; ,uhrjhdpapd; ikag;gFjpahfTk; ey;Y}h;f; fe;jRthkp Nfhapiyg; gpujhd NfhapyhfTk; jw;Nghija Kj;jpiur; re;ijg; gFjpNa nfhz;bUe;jnjd;gijg; gy;NtW mwpQh;fSk; epWtpAs;sdh;. mt;tplj;ij eLehafkhff; nfhz;L mjw;F mz;zsthd J}uj;jpy; ntapYfe;j gps;isahh; MyaKk;> rl;lehjh; MyaKk; mike;jpUe;jjhf vLj;Jf; fhl;lg;gLfpd;wJ. NkNy Fwpg;gpl;l ey;Y}h; ,uhrjhdpapd; ehw;wpirf; Nfhapy;fSk; Vwf;Fiwa rkmsT J}uj;jpy; mike;jpUe;jpUf;fyhnkd;gJ rpy mwpQh;fsJ KbthFk;. jw;NghJs;s ntapYfe;j gps;isahh; MyaKk; rl;lehjh; MyaKk; Kj;jpiur; re;ijf;F Vwf;Fiwa rkJ}uj;jpy; fhzg;gLtJ Nghd;W Vida Myaq;fSk; ,Ue;jpUf;f Ntz;Lk;. Nghh;j;Jf;Nfah;> xy;yhe;jh; fhy fiyaopTf; nfhs;if fhuzkhf Nkw;gb Myaq;fSk; jw;NghJs;s ey;Y}Uf;Fr; rkJ}uj;jpy; mikf;fg;gl;bUf;fyhk; vd;gJ ,f;Nfhapy;fspd; mopghLfSf;F fhuzkhd Nghh;j;Jf;Nfahpd; Mtzq;fspy; ,Ue;J Cfpf;f KbfpwJ. 










Comments

Popular posts from this blog

மந்திரிமனை

ஊர்காவற்றுறைக் கோட்டை